DGP Sylendra Babu விளக்கும் Kaval Uthavi App | Oneindia Tamil

2022-04-06 3,827

காவல் உதவி செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி டயல் 112, 100, 101 ஆகிய எண்கள் மூலம் பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும் பொருட்டு டயல் 100 செயலியானது காவல் உதவி செயலியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Kaval uthavi App: (காவல் உதவி ஆப் )Chief MK Stalin dedicated the Police Assistant Processor to public use Kaval Uthavi App.Emergency Mobile Call Facility The Dial 100 processor is integrated with the Police Assistance Processor in order for users to make direct complaints over the phone by dialing 112, 100, 101.

#KavalUthavi
#KavalUthaviApp
#DGPSylendraBabu
#TamilNaduPolice